Map Graph

பெரம்பூர் பழனியாண்டவர் கோயில்

பழனியாண்டவர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் பகுதியில், 13.113100°N, 80.247300°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 32 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும். மூலவர் 'பழனியாண்டவர்' என்று அழைக்கப்படுகிறார். தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை முதலிய திருவிழா நாட்களில் சிறப்பு அலங்காரங்களில் பூசைகள் நடைபெறுகின்றன.

Read article
Nearby Places
Thumbnail
தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர்
'தூய லூர்து அன்னை திருத்தலம்', பெரம்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
Thumbnail
பெரம்பூர் மேம்பாலப் பூங்கா
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நகரில் உள்ள ஒரு பூங்கா
Thumbnail
பெரம்பூர் ஐயப்பன் கோயில்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஓர் ஐயப்பன் கோயில்
Thumbnail
புனித சூசையப்பர் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி
சென்னையிலுள்ள ஒரு மகளிர் மேல்நிலைப் பள்ளி
மாதவரம் நெடுஞ்சாலை
சிறுவள்ளூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
Thumbnail
பெரம்பூர் வேங்கடேச பெருமாள் கோயில்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்
Thumbnail
தென்னிந்திய புத்தர் கோயில், பெரம்பூர்
தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு புத்த விகாரம்